எதிர்வரும் நாட்களில், தொகைமதிப்பு உத்தியோகத்தர் ஒருவர் தகவல் சேகரிக்க உங்கள் வீட்டுக்கு வருகை தருவார். சரியான தகவல்களை வழங்கி அவருக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள். தொகைமதிப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் தகவல்களை வழங்க நீங்கள் கட்டுப்பட்டுள்ளீர்கள்.